Month: March 2020

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள்

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு. சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி திருவொற்றியூர்,…

முன்னெச்சரிக்கை இன்மை மோடி அரசின் அடையாளம் : ப சிதம்பரம் தாக்கு

டில்லி மத்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய…

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா உறுதி: உறவினர்கள் கவலை

லக்னோ: பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. லண்டனில் இருந்து இந்தியா வந்த பாடகி கனிகா கபூர்…

மந்தநிலைக்குச் சென்ற உலகப் பொருளாதாரம் – ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிதியம்!

வாஷிங்டன்: உலகை ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் தெளிவான மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது பன்னாட்டு நிதியம். இதுதொடர்பாக பன்னாட்டு நிதியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆலோசனைகள் ஏற்கப்படுமா?

சென்னை: நாடு முழுவதும் கொரோனா அச்சம் வாட்டிவரும் நிலையில், 10ம் வகுப்புக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத்தேர்வை ரத்துசெய்து, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க…

முக்கிய பகுதிகளில் இனி வீடுகளிலும் முகக்கவசம் அணிந்தே நடமாட அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் எங்கும் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை

டில்லி இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்குச் சட்டம் உள்ள சூழலில், திருப்பதி தேவஸ்தானம் தினமும் 50000 உணவுப் பொட்டலங்களை அளித்து வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான…

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவுங்கள்… தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு கோரிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவுங்கள் என்று தமிழகஅரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கலைப்பிரிவு…

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது…