Month: March 2020

முதல் இலக்கு இறுதிப்போட்டி, இரண்டாம் இலக்கு கோப்பை: வீராங்கனை வேதா

மெல்போர்ன்: இறுதிப்போட்டிக்கு நினைத்தபடி முன்னேறிவிட்டதாகவும், அடுத்ததாக கோப்பை வெல்வதே இலக்கு எனவும் கூறியுள்ளார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. அவர் கூறியுள்ளதாவது; இந்த…

கொரோனா பாதிப்பு : ஃபேஸ்புக், கூகிள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

சான்பிரான்சிஸ்கோ: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக், கூகிள்…

இபிஎஃப் மோசடி: டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் முதலீடு குறித்து விசாரணையை துவக்கியது சிபிஐ

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநில மின் நிறுவனமான டிஎச்எஃப், கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டுக்க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக இபிஎஃப்-ல் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து…

தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கைதானது எதற்காக?

ஐதராபாத்: தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அம்மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது; தெலுங்கானா மாநிலத்தில் ஒஸ்மாசாகர்…

வயது முதிர்வால் சிகிச்சைக்கு அன்பழகன் உடல் ஒத்துழைக்கவில்லை: ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று முக ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 97. வயது முதிர்வு…

டிஎன்பிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை சேலத்தில் ஆட்டம்….

சென்னை: தமிழ்நாடு பிரிமியல் லீக் (டிஎன்பிஎல்) போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த போட்டி, ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை சேலம் வாழப்பாடி அருகே புதிதாக…

மோனிகா லெவென்ஸ்கியுடன் தொடர்பு….. ஏன்? மனம் திறந்தார் பில்கிளின்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், தனது அந்தரங்க உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடன் உடனான தொடர்பு குறித்து, மனத் திறந்துள்ளார்…. மன அழுத்தத்திலிருந்து மீளவே மோனிகா லெவென்ஸ்கி யுடன்…

மே 1-ல் வெளியாகிறதா விஷாலின் ‘சக்ரா’….!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘சக்ரா’. விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.…

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: தனிமைப்படுத்தும் வசதிகளில் இறங்கும் இந்திய ராணுவம்

டெல்லி: கொரோனா எதிரொலியால் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்கிறது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்து இருக்கிறது. டெல்லியை சேர்ந்த…

மொபைல் போன் விளம்பரத்துக்கு ஏழு கோடி சம்பளமா….?

கடந்த மாதம் மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோவில் ஒரு ஸ்மார்ட்போனுக்கான விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்க ஒரு நாளைக்கு ரூ .7 கோடி வசூலித்தார். அந்த…