Month: March 2020

கொரோனா அச்சத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

நியூயார்க் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகச் சர்வதேச பங்குச் சந்தையில் கடும் சரிவு எற்பட்டுள்ள்து. இதற்கு…

இயக்குநராகிறார் நடிகை கல்யாணி….!

மலையாளத் திரையுலகின் மூலமாகி அறிமுகமாகி தமிழில் ‘கண்ணுக்குள் நிலவு’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் கல்யாணி. தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். ‘K2K…

கொரோனா படுத்தும்பாடு – ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்பாளர் மட்டுமே; பார்வையாளர் இல்லை..!

துபாய்: பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா – 1 கார்ப் பந்தயப் போட்டியில், கொரோனா அச்சம் காரணமாக, பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியென்றும், பார்வையாளர்களுக்கு அனுதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடாப்…

ஆமிர் கானுடன் நடிக்க உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி….!

‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. அட்வாயித் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஆமிர் கானுடன் கரீனா…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை – 70000 கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கும் ஈரான்!

டெஹ்ரான்: சிறை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சுமார் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்கிறது ஈரான் அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்கம்…

கொரோனா குறித்த தவறான தகவல்களை நீக்கும் இன்ஸ்டாகிராம்

கலிஃபோர்னியா இன்ஸ்டாகிராம் தளத்தில் வரும் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் நீக்கப்பட்டு வருகின்றன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத் தளங்களில்…

கொரோனா பீதி – வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ரத்து!

டாக்கா: வங்கதேச தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம்…

21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் இன்று கலிஃபோர்னியா வரும் கப்பல்

கலிஃபோர்னியா அமெரிக்க கிராண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பல் இன்று 21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் கலிஃபோர்னியா துறைமுகம் வருகிறது. சென்ற மாதம் ஜப்பானுக்கு வந்த டயமண்ட் ப்ரினஸச்…

கொரோனா : அதிகார வரம்பை மீறி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தெலுங்கானா பிரபலங்கள்

ஐதராபாத் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா…

சீதாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை

கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல்கள்…