Month: March 2020

மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு விடும்: பைலட் நம்பிக்கை

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின்…

காமன்வெல்த் தின விழா – அரசக் குடும்பத்தினராக ஹாரி தம்பதியினர் கலந்துகொண்ட கடைசி விழா!

லண்டன்: பிரிட்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின விழா, அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர், அக்குடும்பத்தின் அங்கத்தவர்களாக கலந்துகொள்ளும் கடைசி விழாவாக ஆனது.…

ஆயுதங்கள் இறக்குமதி – உலகளவில் 2ம் இடத்தில் உள்ள இந்தியா!

புதுடெல்லி: உலகளவில் அதிகளவு ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவிற்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிலவரத்தின் அடிப்படையில் இந்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக…

10 மடங்குவரை உயருமா மொபைல் சேவைக் கட்டணங்கள்?

புதுடெல்லி: தற்போது நடைமுறையில் இருப்பதைவிட, மொபைல் ஃபோன் சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை அதிகரிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; மொபைல் ஃபோன்…

ஜி கே வாசன் மாநிலங்களவை உறுப்பினராவதில் அதிமுக தலைவர்கள் அதிருப்தி

சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அதிமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராவதில் அதிமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக,…

என்ன நடக்கிறது மத்தியப் பிரதேசத்தில்? – அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா?

போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய…

அம்பானியின் சொத்து மதிப்பு அரை நாளில் ரூ.40,000 கோடி சரிவு

மும்பை நேற்றைய பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகப் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் ரூ. 40000 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ்…

சீனாவில் இரு நாட்களாக மிகவும் குறைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதல்

பீஜிங் நேற்று சீனாவில் ஹுபெய் மாகாணத்தைத் தவிர வேறு எங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக…

இன்று ஹோலிப் பண்டிகை

இன்று ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் வரலாறு குறித்துத் தெரிந்துக் கொள்வோம் ஹோலி பண்டிகை வட இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை…

இணையதளத்தை கலக்கி வரும் அமலாபால் வெளியிட்ட வீடியோ….!

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பலருக்கும் அறிமுகமானவர் அமலாபால்.தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக உயர்ந்தவர் அமலாபால். அதோ அந்த பறவை போல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்…