பூலோக வைகுண்டத்திலும் பக்தர்களுக்கு கொரோனா தெர்மல் ஸ்கேனிங்… சோதனை…
திருச்சி: 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமாக கருதப்படும் எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் குடிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்திலும் பக்தர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. அனைத்து வாயில்களி லும் தெர்மல்…