Month: March 2020

ட்விட்டரில் ட்ரெண்டாகும் மங்காத்தா ஹேஷ்டேக்….!

நேற்று நடிகர் விஜய் – த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் தனியார்…

ஹாரி-மேகன் தம்பதி பாதுகாப்புக்கு அவர்கள்தான் பணம் செலுத்த வேண்டும்… டிரம்ப்

வாஷிங்டன்: இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறிய நிலையில், அவர்கள் பாதுகாப்புக்கு நாங்கள் செலவு செய்ய மாட்டோம், அவர்கள்தான் பணம் செலுத்த வேண்டும் என…

கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவல் நிலைக்குச் செல்லவில்லை : மத்திய அரசு

டில்லி தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்குச் சென்றுள்ளதாக வந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. கொரோனா வைர்ஸ் பரவுதல் மொத்தம் நான்கு நிலைகளைக்…

கொரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும்…

2021 ஜூலையில் நடைபெறுகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்..

டோக்கியோ: ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான நடைமுறைப்படி ஒலிம்பிக் போட்டிகள் இந்த…

7-லெவன் சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி… மலேசிய சுகாதார துறை சோதனை

பெட்டாலிங் ஜெயா: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஜலான் புனஸ் என்ற இடத்தில் உள்ள 7-லெவன் கடையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அந்த ஊழியர்…

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் உயிரிழந்த ஜப்பானிய நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா…!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் நிலைமை? தமிழக அரசின் கொரோனா கவலை

டெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் சுகாதார நிலை குறித்து தமிழக அரசு கவலை கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் ஜமாத் மாநாட்டில்…

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டு…

குடிமக்களின் பங்களிப்பு எப்படி #pmcares ஆக முடியும்? கேட்கிறார் இயக்குநர் நெல்சன்…!

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் ( கோவிட் -19) படுவேகமாக பரவி உள்ள நிலையில், அப்படி வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு கடுமையான தனிமைப்படுத்தல்…