20ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் எஞ்சினியரிங் பாய்ஸ்…. உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு …
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி பாஸ் செய்யும் வகையில், அரிய வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம்…