https://www.instagram.com/p/B9rLMsFjk99/

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால் .

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அமலா பாலிற்கும் காதல் மலர்ந்து மணமுடித்து பின் கருது வேறுபாடு காரணமாக பிரிந்தும் விட்டனர் .ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர். …

அதன் பின்னர் ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். …

சமீப காலமாக சர்ச்சை நாயகியாக வலம் வரும் அமலா பால், தோழியுடன் போட்ட ஹாட் டான்ஸ் முதல் காதலருடன் காற்று போக முடியாத படி கட்டியணைத்து எடுத்த போட்டோஸ் வரை அனைத்துமே சோசியல் மீடியா வைரல்.

தற்போது மும்பையில் பிரபல பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் லைப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரைகுறை ஆடையில் மும்பையின் நடுரோட்டில் நின்றபடி முத்தம் கொடுப்பது போன்ற போஸ் கொடுத்து அமலா பால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது.