Month: March 2020

பிரதமர் மோடியின் குஜராத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்: பலி எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலம்

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200…

ஏப்ரல் 2ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்… டெல்லி தலைமை அறிவிப்பு

அகில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் 2ந்தேதி, காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்தியாவில்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரதமர் நெதன்யாகு தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரும் கொரேனா…

அமெரிக்கா : இந்தியப் பலசரக்கு வர்த்தக மையத்தை $250000 அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூட உத்தரவு

வாஷிங்டன் விலை உயர்வு விதி மீறலை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியப் பலசரக்கு வர்த்தக மையமான படேல் பிரதர்ஸ் 250000 $ அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூடப்பட…

டெல்லி மசூதி நிகழ்ச்சியில் பங்கேற்ற 175 பேருக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்துதலில் 2000 பேர்

டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். டெல்லி நிஜாமுதினில் மசூதி ஒன்றில் ஏற்பாடு…

‘அவசர பாஸ்’ வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள் யார் யார்… தமிழகஅரசு

சென்னை: அவசரத் தேவைக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள், சென்னை காவல்துறை யில் அனுமதி பெற்று செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்த நிலையில், மற்ற மாவட்டங்களில் இருந்து…

அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் : டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சென்னை மாநகராட்சி…

சென்னை: தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி…

பிரியங்கா காந்தி கண்டனம் : பொதுமக்களை சாலையில் உட்காரவைத்து கிருமிநாசினி தெளித்த விவகாரம்.. வீடியோ

லக்னோ: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நான்கு மணி நேர அவகாசத்துடன் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஊரடங்கு உத்தரவு மூலம் முடக்கியது மத்திய அரசு. வாழவாதாரத்திற்காக…

கண்டவுடன் சுட உத்தரவு எச்சரிக்கைக்கு நல்ல பலன்… 7ந்தேதி கொரோனா இல்லாத மாநிலமாகும் தெலுங்கானா.

ஐதராபாத்: ஏப்ரல் 7ம் தேதிக்குள், தெலுங்கானா மாநிலம், கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார். அவரின் கண்டவுடன் சுடும்…