Month: February 2020

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை ஏற்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் தமிழகம் முழுவதும்…

தமிழர்கள் கொலை: இலங்கை இராணுவத் தலைவர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு

வாஷிங்டன்: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின்போது, சுமார் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை இராணுவத் தலைவர் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து…

புதிய சாதனையை நோக்கி நகரும் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர்..!

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதன் மூலம், கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த காத்திருக்கிறார் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெஸ்லர். டெஸ்ட், ஒருநாள்…

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டை தூக்கி சாப்பிட்ட ஸ்ரீநிவாச கவுடா…..

மைசூரு: பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டு வேகத்தை மிஞ்சிய வேகத்தில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீநிவாச கவுடா என்ற இளைஞர் அதிவேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார். இது…

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!

மணிலா: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. காலிறுதிப்போட்டியில், தாய்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்…

சிஏஏ போராட்டத்தில் இஸ்லாமியர் இறந்ததாக வதந்தி: தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம்!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய பெரியர் ஒருவர் இறந்ததாக சில அமைப்பினரால் வதந்தி பரபரப்பப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இரவு முதலே…

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இளம்பெண்ணுக்கு 2ஆண்டு ஜெயில் தண்டனை

லண்டனிலிருந்து துருக்கி சென்ற விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவருக்கும், செல்ம்ஸ்ஃபோர்டு நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் பஞ்சாயத்துகள்…! அத்தியாவசிய வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்… 

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 524 பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளின் முக்கிய பணிகள் சாலை போடுதல், தெரு விளக்கு போடுதல், கழிவு நீர் அகற்றல்,…