காங்.தலைவர் சசிதரூர், சோ.தர்மன் உள்பட சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல்
டில்லி இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்புகளான நாவல், சிறுகதை, நாடகம் போன்றவற்றுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது…