‘கருணை கொலை’ செய்துவிடுங்கள்: குடியரசு தலைவருக்கு இலங்கைதமிழ் இளைஞர் கோரிக்கை-வீடியோ
டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தில், இலங்கை தமிழ்அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களை ‘கருணை கொலை’ செய்து விடுங்கள் என்று குடியரசு தலைவருக்கு இலங்கை அகதி இளைஞர்…