Month: December 2019

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடை மாலையுடன் விசேஷ பூஜை – வீடியோ

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபலமான கோவிலான நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1லட்சத்துக்கு எட்டு வடை மாலையுடன் விசேஷ பூஜை நடைபெற்றது. இன்று ஆஞ்சநேயர்…

எங்களது வலி தெரியுமா? அகதிகளாக டெல்லியில் புகலிடம் பெற்றுள்ள பாகிஸ்தான் இந்துக்கள் வேண்டுகோள்

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்டு, டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ள இந்து அகதிகள், சிஏஏக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். எங்களது வலி தெரியுமா? எங்களது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்…

இன்று ,25.12.2019 அனுமன் ஜெயந்தி 

இன்று ,25.12.2019 அனுமன் ஜெயந்தி அனுமன் ஜெயந்தி குறித்த நெட்டிசன் பதிவு மாதங்களில் சிறப்புப் பெற்றது மார்கழி. திதிகளில் நிறைவானதாகக் கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாகத்…

பிரபல இசை கச்சேரி நிறுவனர்: ‘லஷ்மன் ஸ்ருதி’ ராமன்  தற்கொலை

சென்னை: ‘லஷ்மன் ஸ்ருதி’ என்ற பெயரில் இசை கச்சேரி நடத்தி பிரபலமானவர், ராமன். இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல…

இன்று ஒரே ராசியில் இணையும் 6 கிரகங்கள் …! பீதியில் மக்கள்… கோவில்களில் தஞ்சம்….

இன்று ஒரே ராசியில் 6 கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெறுகிறது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வகையிலான தகவல்கள் பரவி வருவதால், பொதுமக்கள் கோவில்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.…

ஜார்க்கண்ட் திருப்பம் – முதன்முறையாக தனிப்பெரும் கட்சி அந்தஸ்தை பறிகொடுத்த பாரதீய ஜனதா!

ராஞ்சி: பீகாரிலிருந்து கடந்த 2000ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் என்ற தனிமாநிலம் உருவானதிலிருந்து, இந்த 2019 சட்டமன்ற தேர்தலில்தான் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை முதன்முறையாக இழந்துள்ளது…

உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு…

சென்னை: தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் நடைபெற உள்ள முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம்…

முதுமை உடலுக்குத்தான்: திமுக பேரணியில் கலந்துகொண்ட 85வயது முதியவரை கவுரவப்படுத்திய ஸ்டாலின் – வீடியோ

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற திமுக பேரணியில் கலந்துகொண்ட 85வயது முதியவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி அழைத்து கவுரவப்படுத்திய…

உள்ளாட்சி தேர்தல் : வாக்குச் சாவடிக்குள் செல்ல யாருக்கு அனுமதி?

சென்னை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச் சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவோர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில்…

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – முதல் 10 இடங்களில் யார்? யார்?

துபாய்: டெஸ்ட் போட்டி தொடர்பாக ஐசிசி வெளியிட்ட இந்த ஆண்டின் கடைசி தரவரிசைப் பட்டியலில், பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்தியக் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பவுலர்கள்…