Month: December 2019

தேவதாசி முறை குறித்த அம்மாவின் கருத்துக்கு மன்னிப்பு கோரிய சின்மயி…!

தமிழ் சினிமாவில் #METOO புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர பின்னணி பாடகி சின்மயி சமூகவலைதளங்களில் இவரின் நடவடிக்கைகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சில எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து…

தீவிரமடையும் “தர்பார்” படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் ஏற்பாடுகள்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது. இந்த படத்தில் யோகிபாபு,…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ஒரே குடையின் கீழ் ஒருங்கிணையும் 100 அமைப்புகள்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு குறித்துப் போராட நாடெங்கும் உள்ள 100 அமைப்புகள் நாம் இந்திய மக்கள் என்னும் பெயரில் ஒன்று சேர்ந்துள்ளன. குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும்…

ஜனவரி 31-ஆம் தேதி ரிலீசாகிறது மலாலா வாழ்க்கை திரைப்படம்…!

பெண்கல்வியை வலியுறுத்தி மலாலா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மலாலா மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.படுகாயமடைந்த மலாலாவிற்கு…

மறைந்த நடிகர் கலாபவன் மணி இறப்புக்கு காரணம் என்ன……?

மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி அவரது பண்ணை…

வட சென்னை கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடியில் ஊடுருவும் கடல் நீர்

சென்னை வடசென்னை கடற்கரைப் பகுதிகளில் சுமார் 14 கிமீ தூரத்துக்கு கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் கடல்நீர்…

2020 புத்தாண்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 2020 புத்தாண்டு தொடங்குவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிறக்கும் புத்தாண்டு, புதிய ஒளியைக் கூட்டட்டும்; புதிய சிந்தனையைத் தரட்டும்; புத்துணர்வு ஏற்படுத்தட்டும்;…

இந்தியாவில் விரைவில் வருகிறது 5 ஜி சேவை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

டெல்லி: தொலை தொடர்பு துறையில் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருக்கிறார். மத்திய தொலை தொடர்பு துறை…

ரவீனா டன்டன், இயக்குநர் ஃபரா கான் மற்றும் நகைச்சுவையாளர் பாரதி சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு….!

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தியதாக கூறி பஞ்சாபில் நடிகை ரவீனா டன்டன், இயக்குநர் ஃபாரா கான் மற்றும் நகைச்சுவையாளர் பாரதி சிங்குக்கு எதிராக இரண்டாவது…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…