Month: December 2019

நாட்டில் ஊடுருபவர்கள் உங்கள் மாமனா? மச்சானா ? : ராகுல் காந்தி மீது அமித்ஷா பாய்ச்சல்

ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிப்பு! நாசா அறிவிப்பு

நியூயார்க்: நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக சந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், அங்கு திடீரென விழுந்து நொறுங்கிய நிலையில், அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில்,…

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை வழக்கு: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: சென்னை முதல் சேலம் வரை 8வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. சென்னை – சேலம் 8 வழிச்…

பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : ஆர் எஸ் எஸ் தலைவர்

டில்லி டில்லி செங்கோட்டையில் நடந்த கீதா மகோத்சவம் என்னும் நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றி உள்ளார். நேற்று முன் தினம் டில்லியில்…

பிரதமர் மோடி எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார் : சரத் பவார் தகவல்

மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்ற பிரதமர் மோடி விரும்பியதாகவும் தாம் அதை மறுத்து விட்டதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி…

பாஜக அரசுக்கு எதிராக பேச சபாநாயகராலும் முடியாது : பரபரப்பு தகவல்

இந்தூர் பாஜக ஆட்சி செய்த போது மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக தம்மால் பேச முடியவில்லை என முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். பாஜகவைச்…

தெற்காசிய டிரையாத்லான் போட்டி – இந்தியாவின் தங்க வேட்டைத் தொடக்கம்!

காத்மண்டு: நேபாளத்தில் நடந்துவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், டிரையாத்லான் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷா சினிமோல் தங்கம் வென்று, இந்தியாவின் தங்க வேட்டையைத் துவக்கி வைத்துள்ளார். நேபாளத்தில்…

போக்குவரத்து பெண் ஊழியர்களுக்கு இரவுப் பணி கூடாது – முதல்வரின் சர்ச்சைக் கருத்து!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்ச்சியலைகளை கிளப்பி வரும் நேரத்தில், போக்குவரத்துத் துறை…

சபரிமலை பக்தர்களுக்கு வாடகை புல்லட் – புதிய திட்டம் அறிமுகம்!

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, ‘புல்லட்’ வகை இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறை தெற்கு ரயில்வேயின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து…

பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடிய பாஜக இளைஞர் மீது பாலியல் வழக்கு பதிவா?

மாதாபூர்: பாஜகவின் இளைஞர் தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நந்தேஷ்வர் கவுதின் மகனுமான ஆஷிஷ் கவுத் பிக்பாஸ் பெண் போட்டியாளரான ஒருவரிடம் பாலியல் ரீதியான வன்முறையில்…