Month: December 2019

புதிய தலைமுறை வீரர்களால் என் இடம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்: லியாண்டர் பயஸ்

புதுடில்லி: மூத்த இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2ம் தேதியன்று ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசினார். அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாகவும்,…

திமுகவுக்கு 2021 தேர்தல் வெற்றியை தர வருகிறார் பிரசாந்த் கிஷோர்: ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு?

சென்னை: திமுகவின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்காக களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர். 2014ம் ஆண்டு பாஜகவுக்கு தேர்தல் பாதையை அமைத்துக் கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்.…

சிலைக்கடத்தல் ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமனம்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் (நவம்பர் 30, 2019) முடிவடைந்த நிலையில், புதிய சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக அன்பு…

கோவை அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலி: வீட்டின் உரிமையாளர் கைது

கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலியான நிலையில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர்…

கோவையில் சுவர்இடிந்து விழுந்து 17பேர் பலி: மத்திய சமூகத்துறை அமைச்சரிடம் மதுரை எம்.பி. மனு

டெல்லி: கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் காம்பவுண்டு சுவர்இடிந்து விழுந்து, 17பேர் பலியானது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.சி ஆணைய சேர்மனிடம் மதுரை எம்.பி. வெங்கடேசன் மனு…

புதிய 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு முதல்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கியது!

டெல்லி: தமிழகத்தில் புதியதாக அமைய உள்ள 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே…

பிரெஞ்ச் ஃபிரைஸ் பற்றாக்குறைக்கு வாய்ப்பு! பிரபல ஆய்வு நிறுவனமான புளும்பெர்க் தகவல்

கனடா: கடந்த 2010ம் ஆண்டு பிறகு உருளைக்கிழங்கு உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து வருவதால், நாட்டில் உருளைக் கிழங்கில் இருந்த தயாரிக்கப்படும் பிரெஞ்ச் ஃபிரைஸ் சிப்ஸ் பற்றாக்குறை ஏற்படும்…

நீதிபதி லோயா மரண வழக்கில் தேவைப்பட்டால் மறு விசாரணை : சரத் பவார் அறிவிப்பு

மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்துத் தேவைப்பட்டால் மறு விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.…

பாஜக இளைஞரணி பிரமுகர் மீது நடிகை சஞ்சனா பாலியல் தொல்லை புகார்…!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சஞ்சனா ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவருமான நந்தேஷ்வர்…

எனது தொகுதியில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடக்கின்றன.. பாஜக எம்பி ஹேமாமாலினி பேச்சு

டெல்லி: தமது தொகுதியில் உள்ள கிராமங்களில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் தான் நடக்கின்றன என்று நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமா மாலினி நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறார். நாடாளுமன்றக்…