பட்டச் சான்றிதழை மாற்றிக் கொடுத்த கல்லூரி : கட்டணத்தைத் திருப்பித் தர ஆணையம் உத்தரவு
மங்களூரு பட்டப்படிப்பு சான்றிதழை மாற்றி அளித்த கல்லூரிக்குச் செலுத்திய கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கத் தேசிய குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில்…