Month: November 2019

காற்று மாசால் சுகாதார ‘நெருக்கடி நிலை!’ டெல்லியில் பள்ளிகளுக்கு 5ந்தேதி வரை விடுமுறை அறிவிப்பு

டெல்லி தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசால் டெல்லியில் சுகாதார ‘நெருக்கடி நிலை’அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பள்ளிகளுக்கு 5ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்து…

பரோட்டா சூரியின் அம்மன் உணவக கிளைகள்: குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

மதுரை அவனியாபுரம் பகுதியில் பரோட்டா சூரியின் அம்மன் உணவகத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். பல தமிழ் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வருபவர்…

நான் ஆட்சி அமைக்கிறேன்! ஆட்சியரிடம் மனு கொடுத்து தெறிக்க விட்ட மகாராஷ்டிரா விவசாயி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்து 10 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…

‘கலர்ஸ்’ உடல் எடைக் குறைப்பு மையங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: ஊடகங்களில் அடிக்கடி விளம்பரம் வெளியாகி வரும் கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு மையங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அந்த…

இடைத்தேர்தலில் மக்களுக்கு அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெற்றதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக அங்குள்ள மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். சென்னையில்…

இந்தியர்கள் உள்பட 1,400 பேரின் வாட்ஸ் அப் தகவல்கள்! இஸ்ரேல் உளவு நிறுவனம் கைவரிசை? எப்படி நடந்தது? அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில், முக்கிய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் செயலி மூலம் எப்படி உளவு பார்க்கப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.…

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா நலமாக உள்ளார்: நடிகர் அபி சரவணன் விளக்கம்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா நலமோடு இருப்பதாகவும், அவர் குறித்த வதந்திகளை யாரும் பரப்பிட வேண்டாம் என்றும் நடிகர் அபி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை பாய்ச்சி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதை…

இன்னும் 30 வருடங்களில் சென்னை நகரில் கடலில் முழுகும் அபாயம் உள்ள இடங்கள் எவை தெரியுமா?

சென்னை வரும் 2050க்குள் சென்னை நகரின் பல பகுதிகள் கடல் நீர்மட்ட உயர்வால் கடலில் முழுகும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வறிக்கையில்…

நீட் ஆள்மாறாட்டம்: திருப்பத்தூர் மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன்!

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் மாணவனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு…