Month: November 2019

ஏலகிரி மலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்! ரூ.50 லட்சம் பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல்

வேலூர்: ஏலகிரி மலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று ரூ.50 லட்சம் கொடுக்குமாறு அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த…

என்னை சந்திக்க வருவோர் செல்போன் கொண்டுவரக்கூடாது: எடியூரப்பா புதிய உத்தரவு

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். சட்டசபை…

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவிப்பு

தமிழ், மலையாளர் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன்…

ரசிகர்கள் கண்டுகொள்ளாத ஐபிஎல் துவக்கவிழா இனிமேல் நடக்குமா?

மும்பை: இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் துவக்க விழா நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் கடந்த 11…

லோக் ஜன்சக்தி கட்சியின் புதிய தலைவர் சிராக் பாஸ்வான்! ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

பாட்னா: லோக்ஜன் சக்தி கட்சியின் புதிய தலைவராக 37 வயதான சிராக் பாஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய அரசியல் புள்ளியான ராம்விலாஸ் பாஸ்வான், ஜனதா தளத்திலிருந்து…

நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் அம்மா உணவகம்: புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அம்மா உணவகத்தை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 64 கோடி இட்லிகள், 29 கோடி சப்பாத்திகள் மற்றும்…

மின்வாரியம், நெடுஞ்சாலை துறைகள் இடையே மோதல்: சென்னை-தடா விரிவாக்க பணிகள் பாதிப்பு

சென்னை: சென்னை, தடா சாலை விரிவாக்கத்தின் போது மின்மாற்றிகளை இட மாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையான…

ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்: மீரா மிதுன் மீது வழக்கு பதிவு

நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது சென்னை காவல்துறையினர் சார்பில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி…

5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல்…

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான வேலை நேரம்: தமிழக அரசு நிர்ணயம்

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணையித்து, தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான…