Month: November 2019

உடல்நிலை பாதிப்பு: நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

இஸ்லாம்பாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு நாடு செல்ல இம்ரான்கான் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி உள்ளது.…

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் : உத்தவ் தாக்கரே

மும்பை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என சிவசேனா க்ட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் மகாராஷ்டிராவில்…

கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு! எடியூரப்பா தப்புவாரா?

டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால் கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் எடியூரப்பா…

5 புதிய மாவட்டங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதியதாக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை,…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து…

வெளிநாட்டுப் பொருட்களை எதிர்க்கும் பதஞ்சலி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம்

டில்லி வெளிநாட்டுப் பொருட்களை தொடர்ந்து எதிர்த்து வரும் பதஞ்சலி நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய உள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி…

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.…

இந்தியாவில் எங்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது : வோடபோன் ஒப்புதல்

டில்லி இந்தியாவில் தங்கள் நிலை மோசமாக இருந்தாலும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என வோடபோன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து…

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் – புஜாரா & ரஹானேவின் கருத்துக்கள் என்ன?

பெங்களூரு: வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாகும். இதுகுறித்து இந்திய அணியின் 2 முக்கிய டெஸ்ட் வீரர்கள் தங்களின்…

H-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை

புதுடில்லி: அமெரிக்காவில் பிறந்த தொழில்நுட்பத் தொழிலாளர்கள் குழு, H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் பணி அங்கீகாரங்களிலிருந்து அதிக வேலைப் போட்டியை எதிர்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றம்…