Month: October 2019

முடியும் தருவாயில் கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட் ஒர்க் முதல் கட்டம் : பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம் கேரள அரசின் கேரளா ஃபபர் ஆப்டிக் நெட் ஒர்க் முதல் கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஃபைபர்…

கூடங்குளத்தின் 2வது அணு உலையில் பழுது: மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளத்தில் உள்ள 2வது அணு உலையில் பழுது ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மின் உற்பத்தி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு அலை மூலம் மின்சாரம்…

சல்மான் கானின் ‘ராதே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

சல்மான் கான் – பிரபுதேவா இணையும் புதிய படத்துக்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது.. மேலும், இந்த படம் 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பேட்டிங்கில் முதன்முறை திணறும் இந்திய அணி!

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக பேட்டிங்கில் திணறுகிறது. மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது…

‘இந்தியன் 2’ படத்துக்காக ரூ.40 கோடியில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி…!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக…

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குக: 2வது நாளாக வைகோ வாதம்

விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக 2வது நாளாக சங்கீதா பின்ரோ தலைமையிலான குழு முன்பு வைகோ மீண்டும் ஆஜராகியுள்ளார். விடுதலை புலிகள் மீதான…

தீபாவளி பண்டிகை: மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. வியாபாரிகளின் நலனைக் கருத்தில்…

2020 கோடை விடுமுறைக்கு வெளியாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ …..!

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. 2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. படத்துக்கு…

பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல: மு.க ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருக்கும்: எதிர்பார்க்கும் ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: அயோத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமையும் என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) எதிர்பார்க்கிறது என்று அதன் சரகர்யாவா சுரேஷ் ஜோஷி வெள்ளிக்கிழமை…