Month: October 2019

கீழ்த் திருப்பதியிலும் பூரண மதுவிலக்கு கோரும் தேவஸ்தானம்

திருப்பதி நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கீழ்த் திருப்பதி நகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பகல் 12.50 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பகல் 12.50 நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும்…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பால்தாக்கரே பேரன் ஆதித்ய தாக்கரே வெற்றிமுகம்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட, சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் பேரனும், தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவருமான…

காஷ்மீரில் இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும்? : உச்சநீதிமன்றம் வினா

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு…

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு முடிவு! டிடிவி தினகரன்

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த…

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்பட டீசர்…!

https://www.youtube.com/watch?v=MB9Dj_YEMW0 பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படம் கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் கல்யாணி…

அரியானாவில் ஆட்சி அமைக்கப்போவது யார்? பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி..!

சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் , பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…

ராயப்பனுக்கு சிலை வைத்த கேரளா ரசிகர்கள்….!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய…

13 வருடங்களாக வாடகை வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்தாத பாஜக முதல்வர்

போபால் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடந்த 13 வருடங்களாகத் தனது வாடகை வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி…

இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்! துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மதுரை: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று தமிழக துணைமுதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளரு மான ஓ.பன்னீர்செல்வம்…