Month: October 2019

பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைக்க இடையூறு: எல்வி பிரசாத் பேரன் மீது இளையராஜா உதவியாளர் போலீசில் புகார்

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையஞராஜாவின் அறையில், அவர் இசையமைக்க விடாமல் சிலர் இடையூறு செய்து வருவதாக எல்வி பிரசாத் பேரன் மீது இளையராஜாவின் உதவியாளர் போலீசில்…

காஷ்மீர்: வெளியில் விடப்பட்ட 2ம் கட்ட தலைவர்கள் – முதன்மை தலைவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, தங்கள் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா மற்றும்…

பேனர் இல்லாவிட்டால் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? டிராபிக் ராமசாமி கேள்வி

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வருகையை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில்,…

பேனர் தடை பிரதமருக்கும் பொருந்தும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மதுரை: புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடை பிரதமர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். மதுரை…

ஸ்ரீநகர் : ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் காஷ்மீர் இளைஞர்கள்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ ஆள் சேர்க்கை முகாமில் சுமார் 2000 இளைஞர்கள் பங்கு கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய…

தமிழக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டு உள்ளது. ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக…

புலிகள் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் விரைவில் புதிய சரணாலயம்?

இந்தூர்: இந்தியாவின் புலிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், ஏற்கனவே 6 புலிகள் சரணாலயங்கள் இருக்கும் நிலையில், தற்போது ரடபாணி புலிகள் சரணாலயம் என்ற பெயரில் ஏழாவது…

ஹெல்மெட் தலைக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா? நீதிமன்றம் காட்டம்

சென்னை: ஹெல்மெட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவரின் தலைக்கா? அல்லது அவரது வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளுக்கா? என காட்டமாக கண்டித்தது.…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்! தமிழகஅரசு தாராளம்

சென்னை: தமிழக மக்களை குடிகாரர்களாக்கி வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தீபாவளி…