Month: October 2019

குஜராத்தில் வீணாய் கிடக்கும் சிறப்புப் பொருளாதார மண்டல நிலங்கள்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், சுமார் 46% நிலங்கள் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற…

ஆறுகளை கால்வாய் மயமாக்கும் திட்டம் – பிரதமரிடம் கோரிய பஞ்சாப் அரசு

புதுடெல்லி: நீர் சேமிப்பு மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சட்லஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளை கால்வாய் மயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பிரதமர் நரேந்திர…

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள்: இரண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது இலங்கை

கொழும்பு: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மாவை கவுரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகள் காந்தியின் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

பிரம்மோற்சவத்தின்போது மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா….! பக்தர்கள் பரவசம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவையையொட்டி மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வந்தார். ஏழுமலையானை மோகனி கோலத்தில் கண்ட…

ஐதராபாத் நிஜாம் நிதியின் ரூ.306 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் எத்தனைப் பேருக்கு?

ஐதராபாத்: பிரிட்டனின் நாட்வெஸ்ட் வங்கியில் கடந்த 1948ம் ஆண்டு முதல் இருந்துவரும் ரூ.306 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்தியா மற்றும ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளுக்குச் சொந்தமானது என்று…

பெருந்தலைகளை ஓரம் கட்ட வயது வரம்பு: சிபிஎம் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவு!

கட்சியில் உள்ள வயதான தலைவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், வயது வரம்பை அமல்படுத்த சிபிஐ (எம்) கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிபிஎம்…

சேலம் நாம மலையில் திருமண் ( நாமம்) புதுப்பிக்கும் வைபவம்..!

நெட்டிசன்: Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு சேலம் நாமமலையில் திருமண் ( நாமம்) புதுப்பிக்கும் வைபவம்.. இன்று நடைபெறுகிறது..! சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பிரசித்திபெற்ற…

மோசடி அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவகாரம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான புகார்களுக்கு ஆளான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டதாக கூறப்படும்…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியதால் முன்னாள் பாஜ அமைச்சர்கள் அதிருப்தி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாஜக சிவசேனை கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. தேர்தலில், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பலருக்கு…

3000 மீ தடை ஓட்டம் – 4வது தேசிய சாதனையோடு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்ற அவினாஷ்..!

தோஹா: கத்தார் நாட்டில் நடந்துவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடை ஓட்டத்தில், இந்தியாவின் அவினாஷ் சேபில் புதிய தேசிய சாதனைப் படைத்ததோடு, 2020ம் ஆண்டின்…