சீன அதிபருக்கு எதிராக கோஷம்: 3 பெண்கள் உள்பட 5 திபெத்தியர்கள் கைது!
சென்னை: சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பலவந்தமாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அதுபோல மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களையும் காவல்துறையினர்…