Month: October 2019

இந்தியப் போர்க்கப்பல்களைக் கட்ட துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்தாகிறதா?

டில்லி பாகிஸ்தானுடன் துருக்கி நெருக்கமாக உள்ளதால் இந்திய போர்க்கப்பல்கள் கட்டப்படும் ஒப்பந்தம் ரத்து ஆகலாம் எனக் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் இந்தியாவுக்கான 45 ஆயிரம்…

அயனோஸ்பியரை ஆராய ஐகான் செயற்கைக்கோள் : செலுத்தியது நாசா

வளிமண்டலம் ‘டிரோபோஸ்பியர்’, ‘மீசோஸ்பியர்’, ‘எக்ஸ்சோஸ்பியர்’, ‘அயனோஸ்பியர்’ எனும் நான்கு அடுக்குகளால் ஆனது அந்த அயனோஸ்பியர் அடுக்கில் நடைபெறும் விளைவுகளை ஆராய நாசா கடந்த வியாழக்கிழமை இரவு ஐகான்…

சீன அதிபர் வருகை: சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்! 

சென்னை: இன்று ஒரு மணி நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் சென்னை வர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக தாம்பரம் முதல் கிண்டி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு…

ரூ.100 கோடி வசூலை தாண்டிய ‘காப்பான்’ ……!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. படம் வெளிவந்த முதல் நாளே கேரளாவில் மிக குறைந்த…

சாதி, மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக்கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

டில்லி: சாதி, மதத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக்கூடாது, அப்படி வாக்கு சேகரிப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல்…

‘தளபதி 64 ‘ படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதா சன் தொலைக்காட்சி….?

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ்,…

அமேசான் பிரைமில் ‘தோழர் வெங்கடேசன்’ ஒளிபரப்பு…!

கடந்த ஜூலை மாதம் வெளியாகி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த படம் ‘தோழர் வெங்கடேசன்’ . ஆனாலும், எதிர்ப்பார்த்தது போல படம் ரசிகர்களை சென்றடையவில்லையே என்று படக்குழு கவலைப்பட்டது.…

பேனர்கள் இல்லாமல் கிளீன் ஆக காட்சி தரும் ஈசிஆர் சாலை! (வீடியோ) இதே நிலை தொடருமா?

சென்னை : சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து பேனர்கள் வைக்க நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், கிழக்கு கடற்கரை சாலை, பேனர்கள் இல்லாமல் கிளீன் ஆக காட்சி…

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய சூர்யா….!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தீபாவளிக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிதியை இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், சூர்யாவிடம் இருந்து பெற்றுக்…

சிரியாவில் துருக்கி ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் மரணம் : உலக மக்கள் அதிர்ச்சி

அங்காரா அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஷார்…