தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு தீபாவளிக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

இந்த நிதியை இயக்குநர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், சூர்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கும், இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நல நிதியாகவும் இப்பணத்தை நிதியாக வழங்கியுள்ளார் சூர்யா .