Month: October 2019

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை? கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை? செய்துகொண்டது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரமேஸ்வராவின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர்…

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பதில்….

விழுப்புரம்: விக்கிரவாண்டிய இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்படும் என்று…

குடும்பத்தோடு லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள சினேஹா…!

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை சினேகா குடும்பத்தோடு லண்டனுக்கு சுற்றுலா சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சினேகா, விஹான் இருவரும்…

ஹன்சிகா படத்தில் வில்லனாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்…!

தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், ஹன்சிகா நடிக்க இருக்கிறார். இயக்குநர் ஹரிஹரிஸ் இப்படத்தை இயக்குகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு…

2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே வர்த்தகம்: ஜின்பிங்கை தமிழில் வரவேற்ற மோடி தகவல்

சென்னை: இந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு இன்று 2வது நாளாக கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.…

தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா ….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் , நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், தர்பார் படப்பிடிப்பு தளத்திற்கு…

‘அக்னி சிறகுகள்’ படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மீரா மிதுன்….?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த இவர், ஜோ மைக்கிலை கொலை செய்ய…

சென்னை மாநகரில் பிரபலமாகிவரும் பிளாகிங் என்றால் என்ன?

சென்னை மாநகரில் ஓட்டப் பயிற்சி செய்வோரிடையே Plogging என்ற வார்த்தை இப்போது மிகவும் பிரபலம். அதாவது ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்கள், தாங்கள் செல்லும் வழிகளில் இருக்கும் குப்பைகளை…

‘தமிழகத்தின் விருந்தோம்பல் என்னை நெகிழ வைத்துவிட்டது!’ சீனஅதிபர் ஜின்பிங் புகழாரம்

சென்னை: தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சென்னை முதல் மாமல்லபுரம் வரை, தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தெரிவித்துள்ள சீன அதிபர்…

நீட் ஆள் மாறாட்டம்: சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி கைது

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புகார்கள் புற்றீசல் போல வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் உள்பட எஸ்ஆர்எம் மற்றும் கோவை தனியர்…