Month: October 2019

மராட்டிய தேர்தல் – சிவசேனா தேர்தல் அறிக்கையின் கவர்ச்சிகர அம்சங்கள் என்னென்ன?

மும்பை: மராட்டிய சட்டசபைத் தேர்தலையொட்டி, சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரின் மகனும், வருங்கால முதல்வராக அக்கட்சியினரால் முன்னிறுத்தப்படும்…

மத்திய அமைச்சக அனுமதி – விரைவில் துவக்கப்படுமா சென்ட்ரல் சதுக்க கட்டுமானப் பணி?

சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைத்துவிட்டதால், சென்ட்ரல் சதுக்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல்…

மாரத்தான் ஓட்டத்தில் மாபெரும் சாதனைப் புரிந்த கென்யாவின் கிப்சோக்..!

வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.…

இந்திய அணியின் 3ம் நாள் ஆட்ட திட்டத்தை காலிசெய்த அந்த இருவர்..!

புனே: தனது முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைத் தொடுவதே கடினம் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தது. ஃபிலாண்டர் மற்றும் கேஷவ் மகராஜ்…

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்

நேற்றிலிருந்து (வெள்ளிக்கிழமை 11.10.2019 ) கூகிள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலி காணப்படவில்லை என்று பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நிறுவிய வாட்ஸ்அப் இருந்தால் அது பிரச்னையில்லை. ஆனால்…

68 நாட்களுக்குப் பிறகு மகன்களை சந்தித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மத்திய அரசால், ஹரி நிவாஸ் விருந்தினர் இல்லத்தில், சிறைவைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்…

‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலர்…!

https://www.youtube.com/watch?v=GR-Ui8-V2M0 அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும்…

‘தளபதி 64 ‘ தயாரிக்கும் பணியிலிருந்து விலகிய சேவியர் பிரிட்டோ…!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ்,…

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் மீட்பு? முருகனிடம் தனிப்படை தீவிர விசாரணை

சென்னை: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்ளையன் முருகனிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டு…

மதுமிதாவிற்கு வாழ்த்து தெரிவித்த சாக்ஷி….!

இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஈஷா ரெப்பா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை…