Month: September 2019

ஓபனிங் வாய்ப்பை கெஞ்சியதன் மூலமே பெற்றேன்: மனம் திறக்கும் டெண்டுல்கர்

மும்பை: ஆரம்ப காலங்களில் நடுவரிசையில் களமிறங்கி வந்த தான், ஓபனிங் வாய்ப்பைப் பெறுவதற்கு அணி நிர்வாகத்திடம் நயந்து கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் சாதனை…

ஜமால் கஷோகி கொலைக்குப் பொறுப்பேற்கிறாரா சவூதி பட்டத்து இளவரசர்?

ரியாத்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அது தனது கண்காணிப்பின் கீழ்தான் நடைபெற்றதாகவும் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளதாக…

நாளை கீழடி செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின்: அகழாய்வு பொருட்களை பார்வையிட முடிவு

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாளை கீழடிக்கு சென்று அகழாய்வு பணிகளையும், அங்கு கிடைத்துள்ள பொருட்களையும் பார்வையிட உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து சிவகங்கைக்கு…

ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் அரசியல் வேண்டாம்: நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

நடிகர்கள் ரஜினிகாந்திற்கும், கமல்ஹாசனிற்கும் அரசியல் வேண்டாம் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். விகடன் குழுமத்திற்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ள நடிகர் சிரஞ்சீவி,…

மகாத்மா காந்தி 150 ஆம் பிறந்தநாளையொட்டி மியான்மரில் புதிய தபால் தலை வெளியீடு

யாங்கூன் மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளையொட்டி மியான்மர் அரசு புதிய தபால்தலையை வெளியிடுகிறது. கடந்த 1869 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம்…

சிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: நிறைவேற்றிய தொண்டு நிறுவனங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ –…

சுபஸ்ரீ மரணம் : காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னை சென்னை நகரில் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி அன்று குரோம்பேட்டையைச்…

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு நிழுவையில் உள்ள காரணமாக…

கூவம் நதி ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்  :  அமைந்தகரை மக்கள் அவதி

சென்னை சென்னை நகரில் அமைந்தகரை பகுதியில் உள்ள கூவம் நதி ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சென்னையில் ஓடும் கூவம் நதிக்கரை ஓரம் ஏராளமான ஆக்கிரமிப்புக்கள் உள்ளன.…