Month: September 2019

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகள் மூடல்! தொழிலாளர்களுக்கு விடுமுறை

டில்லி: வாகன விற்பனை சரிவைத் தொடர்ந்து பிரபல கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகளை தற்காலிகமாக மூடி உள்ளது.…

அரசிடமிருந்து இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் சிபிஐ: வினோத் ராய்

புதுடெல்லி: சிபிஐ அமைப்பானது அரசிடமிருந்து போதுமான இடைவெளியை பராமரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார் முன்னாள் கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வினோத் ராய். தான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில்…

வேத பாடத்தில் தேர்ச்சி பெற்ற மிக இளைய மாணவருக்குப் பிரதமர் பாராட்டு

டில்லி வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத…

‘எள்’ளின் மருத்துவ பயன்கள்! மருத்துவர் பாலாஜி கனகசபை

எள் Sesamum indicum எள்ளின் சத்து விபரங்கள் இங்கே காணலாம் http://nutrition.agrisakthi.com/detailspage/GINGELLY%20SEEDS/13 இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு என்பது முதுமொழி அதற்கேற்ப எள்ளில் இரும்புச்சத்து இருப்பதால்…

தலைமை நீதிபதி தஹில்ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் திடீர் சந்திப்பு

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற…

அமைதிப் பேச்சு வார்த்தையை ரத்து செய்த அமெரிக்கா : எச்சரிக்கை விடுக்கும் தாலிபன்

காபூல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான பேச்சு வார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தீவிர வாதிகளான…

திடக்கழிவு மேலாண்மை: 4 மாதத்தில் 84லட்சம் சேமித்த சென்னை மாநகராட்சி

சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடந்த 8 மாதங்களில் சுமார் 84 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. வாகனங்களின் மூலம் கழிவுகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து…

ஆஷஸ் தொடர் – மீண்டும் இங்கிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா!

லண்டன்: ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில், இங்கிலாந்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது ஆஸ்திரேலியா. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஸ்மித்தின்…

இஸ்ரோ உடன் விண்வெளிக் கூட்டாய்வு நடத்த நாசா விருப்பம்

வாஷிங்டன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் கூட்டாய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா அனுப்பிய விண்கலன் சந்திரயான் நிலவைச் சுற்றி…

ராஜினாமா கடிதம் எதிரொலி: வழக்கு விசாரணையை மேற்கொள்ள விரும்பாத தலைமை நீதிபதி தஹில்ரமணி

சென்னை: மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, அதை ஏற்க மறுத்து தனது ராஜினாமா கடிததத்தை குடியரசுத் தலை வருக்கும்,…