Month: September 2019

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து…

மூலாதாரம் என்றால் என்ன? மருத்துவர் பாலாஜி கனகசபை

சித்த மருத்துவம் மற்றும் ஆன்மீகத்தில் மூலாதாரம் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. உண்மையில் மூலாதாரம் என்பது உடலில் தண்டுவடத்தின் அடிப்பகுதியில், பிறப்பு உறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. அதே சமயம்…

ஐந்து மாதங்களில் ஸ்டேட் வங்கி அளித்துள்ள 147 லுக் அவுட் நோட்டிஸ்

டில்லி வங்கி மோசடி குற்றம் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி 147 லுக் அவுட் நோட்டிஸ் அளித்துள்ளது. லுக் அவுட் நோட்டிஸ் என்பது மோசடிக் குற்றவாளிகள் நாட்டை…

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறுமா இந்திய ஹாக்கி அணிகள்?

புபனேஷ்வர்: 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கு தகுதிபெறும் ஒரு கட்டமாக, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ரஷ்ய அணியை எதிர்கொள்கிறது. இதேபோன்று, இந்திய பெண்கள்…

13நாட்கள் பயணம் முடிந்தது: நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகமுடித்துக்கொண்டு நாளை காலை சென்னை திரும்புகிறார். தமிழகத்தின்…

இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் ரமோன் மகசேசே விருது பெற்றார்!

நடப்பு ஆண்டுக்கான (2019) ரமோன் மகசேசே விருது கடந்த மாதம் (ஆகஸ்டு) 2ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த விருருதுக்கு இந்தியப் பத்திரிகையாளரும் என்டிடிவி நெறியாளருமான ரவிஷ்குமார் உள்பட 5…

பதஞ்சலியின் சரிவுக்கு பொருளாதார மந்தநிலை என்பதையும் தாண்டிய காரணம்?

புதுடெல்லி: நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், அந்நிறுவனத்தின் சரிவுக்கு, பொருளாதார மந்தநிலை…