Month: August 2019

ஜாகிர் நாயக் குடியுரிமையை ரத்து செய்து திருப்பி அனுப்ப முன்னாள் காவல்துறைத் தலைவர் கோரிக்கை

கோலாலம்பூர் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் மலேசியக் காவல்துறைத் தலைவர் கோரிக்கை…

ஏற்காடு மலை பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு மலைப்பாதை பகுதியில் உள்ள 60 அடி பாலம் அருகே ராட்சத பாறை உருண்டு விழுந்ததால், சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில்…

உயர்கிறதா ஆவின் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலை ?: ஆவின் ஊழியர்கள் விளக்கம்

பால் விலையேற்றத்தை தொடர்ந்து, ஆவின் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலையையும் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று ஆவின் நிறுவன ஊழியர்கள்…

பாலியல் குற்றச்சாட்டு: தலைமை நீதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற மறுத்த பெண் வழக்கறிஞர்!

டில்லி: சட்டக்கல்வியில் தங்கப்பதக்கம் பெற்ற வழக்கறிஞர் மாணவி, தலைமை நீதிபதியிடம் இருந்து அந்த பதக்கத்தை பெற விரும்பாமல் நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டு பணிக்கு சென்றுவிட்டார். தலைமைநீதிபதி ரஞ்சன்…

காவிரி டெல்டா விவசாய கருத்தரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு: திமுக தலைமை அறிவிப்பு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் கருத்தரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக…

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு 1 மாதம் போலீஸ் காவல்: காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாத காலம் வரை போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

அரசு வீடுகளை காலி செய்யாத 200 முன்னாள் எம் பிக்கள்

டில்லி முன்னாள் மக்களவை உறுப்பினர்களில் 200 பேர் அரசு அளித்த இல்லங்களை காலி செய்யாமல் உள்ளனர். மக்களவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் டில்லியில் உள்ள லைடியன் பகுதியில்…

பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலை அதிகரிப்பு

ஆவின் பாலின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் டீ மற்றும் காபி விலை ரூ. 2 முதல் ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட…

தேனியில் கொட்டும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் வைகை அணை

தேனியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 2019ம் ஆண்டு மிகத் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும்,…

4 வருடங்களாக ஒரு சிறுமியை பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது

மும்பை தற்போது 17 வயதாகும் ஒரு சிறுமியை 4 வருடங்களாகப் பலாத்காரம் செய்ததாக ஒரு பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர்…