Month: August 2019

சமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும்! உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: சமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்து உள்ளார். நாட்டின் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண்…

பாஜக ஆட்சி செய்யும் உ.பி.யில் பயங்கரம்: 12 மணி நேரத்தில் 6  கொலைகள்….

அலகாபாத்: உத்தரபிரதே மாநிலத்தின் அலகாபாத்தின் பரபரப்பான பகுதியில் 3 கொலை உள்பட உள்பட 6 கொலைகள் சுமார் 12 மணி நேரத்திற்குள் நடைபெற்றது பொதுமக்களை அதிர்ச்சி அடையச்…

விஜய்யுடன் நடித்த அனுபவம் ; நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஐஎம்.விஜயன்….!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.. இந்த படத்தின் இறுதிக்கட்ட…

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘சுல்தான்’…!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ரெமோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை ரொமாண்டிக்…

ஏடிபி மெயின் டிரா போட்டியில் வெற்றிபெற்ற முதல் காதுகேளாத வீரர் லீடக்ஹி!!

ஏடிபி மெயின் டிரா டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரர் என்ற பெருமையை லீ டக் ஹி பெற்றுள்ளார். தென்கொரியாவை சேர்ந்த இவர் போட்டியில் வெற்றி பெற்ற…

ராதாமோகனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா…..!

SJ சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம்…

மருத்துவ சாதனங்களின் தரம் உறுதி செய்வதை கைவிட மத்திய அரசு முடிவு?

டில்லி: மருத்துவ சாதனங்களின் தரம் உறுதி செய்வதை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தைப்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கான…

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

பெண் வேடத்தில் நடிக்கும் அங்காடித்தெரு மகேஷ்…!

நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் தேனாம்பேம்டை மகேஷ் என்ற படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி படத்தில்…

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு…