Month: August 2019

சிறைபட்ட குல்தீப் செங்காருக்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.வின் சட்டமன்ற உறுப்பினர்!

லக்னோ: பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறையிலடைக்கப்பட்ட உத்திரப்பிரதேச பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்…

முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கேரள முஸ்லீம் அமைப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவின் மிகப்பெரிய சன்னி முஸ்லீம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜாமியாத்துல் உலமா, மத்திய அரசின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த சட்டம்…

காஷ்மீர் பதற்றம் – பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பொதுமக்கள்..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டு கடும் பதற்றம் நிலவிவரும் சூழலில், காஷ்மீர் மக்கள் தங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில்…

அதிக சீர்திருத்தங்கள் நாட்டின் மந்தநிலைக்கு காரணமாகிவிட்டது: நிதி ஆயோக் CEO அமிதாப் காந்த்

மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய மந்தநிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில்…

கார் மோதி பத்திரிக்கையாளர் உயிரிழப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது

கேரளாவில் தான் ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கார் மோதியதில் பைக்கில்…

தேர்தல் பணி செய்தோருக்கு போனஸ்: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு

நாடாளுமன்ற தேர்தலில் பணி செய்த தேர்தல் அலுவலகர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தை போனஸாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் தலைமை ஆணையர் சத்யபிரதா…

அரசியலில் இருந்து விலகுகிறாரா குமாரசாமி? கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: அரசியலில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார். இது ஐக்கிய ஜனதாதளம் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்…

வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டே 20கி.மீ. தூரம் பஸ் ஓட்டிய டிரைவர்! பயணிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பகுதியில் அரசு பேருந்து இயக்கிய ஓட்டுநர் சுமார் 20 கி.மீட்டர் தூரம் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி…

வாட்ஸ்அப்பின் frequently forwarded புதிய வசதி

நாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் 5 முறைக்கு மேல் செய்தி…

​பேஸ்புக் தனது பெயரை இன்ஸ்டாகிராமில் சேர்க்கத் தொடங்குகிறது!

பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தினையும், 2014ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலி நிறுவனத்தினையும் வாங்கியது. இரண்டுக்கும் ஒரு பில்லியன் பயனாளர்கள் உள்ளது குறிப்பிட்டத்தக்கது. தனது…