Month: August 2019

ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீசாகும் ‘கடமான்பாறை’…!

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கடமான்பாறை’. இந்த படத்தில் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.…

வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பணிகள்…!

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . கமல் – ஷங்கர்…

அயோத்தி நிலம் தொடர்பாக நிர்மோகி அகாரா 2மணி நேரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்! உச்சநீதிமன்றம்

டில்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நேற்று முதன் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணை யின்போது, சர்ச்சைக்குரிய…

தமிழகம் : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொள்ளை

சென்னை பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி உதவியைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொள்ளை அடித்துள்ளதாக வழக்குகள் பதிவகி உள்ளன. வீடற்ற மக்களின் வீட்டு வசதிக்காக பிரதமர் வீட்டு…

ரெப்போ வட்டி குறைப்பு: வீடு வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையுமா?

டில்லி: ரெப்போ வட்டி குறைப்பை ரிசர்வ் அறிவித்து உள்ள நிலையில், வீடு வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 4வது முறையாக ரெப்போ…

வாகன தொழிற்சாலைகளில் 3.5 லட்சம் பேருக்குப் பணி இல்லை

டில்லி நாடெங்கும் அனைத்து வாகனங்களின் விற்பனைகளும் சரிந்துள்ளதால் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் 3.5 லட்சம் பேருக்குப் பணி அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன…

தி.மு.க.வினர் இனி காஷ்மீரில் சொத்துகளை வாங்குவார்கள்! அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

சென்னை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், இது தொடர்பாக மக்களவையில், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை பார்த்து திமுக எம்.பி.…

பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத் குற்றவாளி! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்லாமாபாத்: மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத், பயங்கரவாதத்துக்கு பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்து…

காஷ்மீர் விவகாரம் : இந்திய ஆதரவு சுவரொட்டிகளுக்கு பாகிஸ்தானில் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தலைநகரில் காணப்பட்ட இந்திய ஆதரவு சுவரொட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு…

“நேர்கொண்ட பார்வை” திருவிழா ஆரம்பம்….!

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…