ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீசாகும் ‘கடமான்பாறை’…!

Must read

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கடமான்பாறை’.

இந்த படத்தில் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். அனுராகவி மற்றும் ஜெனி பெர்ணாண்டஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

More articles

Latest article