Month: August 2019

ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று லடாக்கில் கொடியேற்றுகிறார் ‘தல’ தோனி

டில்லி: இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த…

வயநாடு மக்களுக்கு உதவுங்கள்: பிரதமரிடம் போனில் உதவி கோரிய ராகுல்

டில்லி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதி மக்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ராகுல்காந்தி வலியுறுத்தினார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக்கை ஆக.23 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆக. 23-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி…

கேரளாவை மிரட்டும் தொடர்மழை: முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு, விமானநிலையம் மூடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில், முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்ந்து வருகிறது. அதுபோல மழைநீரால்…

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் திமுகவின் பலம் மக்களவையில் 24-ஆக அதிகரித்துள்ளது வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு…

ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் ஒப்பந்தம்…!

கவுதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஜெர்சி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல் இன்று மாலை தகனம்!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, அன்பரசு நேற்று இரவு காலமான நிலையில், அவரது உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படும் என…

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019 – பகல் 1:50 மணி நிலவரம்: 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் பகல் 1:50 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். வேலூர்…

இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு…!

ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி சிறந்த நடிகர் எனும் விருதை வென்றுள்ளார் சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்கிற திருநங்கை…

‘வராது வந்த மாமழை’: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அவலாஞ்சியில் 911 மி.மீ கொட்டிய கன மழை

ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 911 மி.மீட்டர் அளவிலான மழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு…