Month: August 2019

செய்திகளை முந்தித்தருவதில் போட்டி: தவறான செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட பிரபல நாளேடு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வெற்றி பெற்றுவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கை ஒன்று,…

இலவச Wi-Fi திட்டம் – விரைவில் அமல்படுத்த கெஜ்ரிவால் அரசு மும்முரம்!

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மொத்தம் 11,000 இலவச Wi-Fi மையங்களை அமைத்து, அதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் கணினி பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் மாதம் 15GB டேட்டாவை இலவசமாக…

சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்

‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது…

காஷ்மீரின் மற்ற பகுதிகளும் விரைவில் இந்தியாவுடன் இணையும்: கிரிராஜ் சிங்

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் போன்றவையும் விரைவில் இந்தியா வசமாகும் என்று…

பிஎம்.கிசான் திட்டத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இணைக்க முடிவு! மத்தியஅமைச்சர் தோமர்

டில்லி: பாரதிய ஜனதா கட்சி அறிவித்தபடி, ‘பிரதான் மந்தரி கிசான் சம்மான் நிதி’ (பிஎம்.கிசான்) திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை…

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை உயர்வு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், திமுக தரப்பில் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரம் அவரது வெற்றியை தொடர்ந்து திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.…

காஷ்மீர் பிரச்சினை: பாகிஸ்தானை கண்டித்த தலிபான்கள்…!

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடாதீர்கள் என்றுபாகிஸ்தான் அரசுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளுக்கான சட்டம் 370, 35ஏ…

கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

அமராவதி: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட வலியுறுத்தி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.…

தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்…..!

’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் . தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் இவர் காதலர்…

காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பபட்டுள்ள நிலையில் அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித்…