Month: July 2019

விம்பிள்டன் டென்னிஸ் 2019: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சிமோனா ஹாலெப்

விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸை வீழ்த்து, ரோமானிய நாட்டை சேர்ந்த சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு…

ஃபாரோ மன்னர் சிலை ஏலம் – எதிர்த்து வழக்குத் தொடரவுள்ள எகிப்து

கெய்ரோ: வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய ஃபாரோ மன்னர் துடன்காமுன் சிலை கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளதாக எகிப்திய அரசு அறிவித்துள்ளது.…

அடித்துக் கொல்லும் சம்பவங்கள் – தண்டனைகளை பரிந்துரை செய்த சட்டக் கமிஷன்

லக்னோ: மாட்டிறைச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிகரித்துவிட்டதால், உத்திரப்பிரதேச சட்டக் கமிஷன் குற்றவாளிகளுக்கான கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி…

தோனிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்த கில்கிறிஸ்ட்!

மெல்போர்ன்: உலகக்கோப்பை போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதியில், தோனியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடுத்து, அவருக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்…

கர்நாடக அரசியல் குழப்பம்: விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் குழப்பம் காரணமாக, கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குமாரசாமி…

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று நாடாளு மன்றத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

வெளியானது சிவகார்த்திகேயன் பாடிய ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வீடியோ….!

https://www.youtube.com/watch?v=7OPN7122LaU வைபவ். நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சிக்ஸர். இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார் வைபவ் . அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார்.…

விமலுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா …!

ஆர்.மாதேஷ் இயக்கும் ‘சண்டகாரி- தி பாஸ்’ படத்தில் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். ‘மை பாஸ்’ என்னும் மலையாள படத்தைத் தழுவி தமிழில் ‘சண்டகாரி- தி பாஸ்’…

ஜூலை 26-ம் தேதி வெளியாகும் சந்தானத்தின் ‘ஏ 1’….!

சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’ படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது. ஜான்சன்,இயக்கும் இப்படத்தில் ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன்…

அதிருப்தி எம்எல்ஏக்களை சரிக்கட்டும் முயற்சி தீவிரம்! ஒரு எம்எல்ஏ காங்கிரசுக்கு திரும்புவதாக தவல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் களேபரத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக் களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக…