Month: July 2019

அடுத்த காங்கிரஸ் அகில இந்திய தலைவர் முகுல் வாஸ்னிக்?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்டதையடுத்து, அடுத்த தலைவராக, தலித் தலைவரான முகுல் வாஸ்னிக் நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மக்களவைத்…

தபால்துறை தேர்வு: சட்டமன்றத்தில் காரசார விவாதம், திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வு தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே காரசார…

கோயம்பேடு காய்கரி மார்கெட்டில் தக்காளி & இஞ்சி விலை உயர்வு

கோயம்பேடு காய்கரி மார்கெட்டில் தக்காளி மற்றும் இஞ்சியின் விலை உயர்வை கண்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா,…

இடைத்தேர்தல்களிலும் போட்டியிடப்போவது இல்லை: டிடிவி தினகரன் அறிவிப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி…

வேலூர் ஞானசேகரன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்… (வீடியோ)

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுக அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். வேலூர் தொகுதியை…

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்ட் என அழைக்க வேண்டாம் : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இனி நீதிபதிகளை மை லார்ட் என அழைக்க வேண்டாம் என வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டிஷார் காலத்தில் நீதிபதிகள் பெரும்பாலும் வெள்ளைக்கார பிரபுக்களாக இருந்தனர்.…

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசியர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பம் செய்யும்…

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வெடித்து சிதறல்! இளைஞரின் காது ‘டமார்..’

ஓசூர்: ஓசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசிக்கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர், செல்போன் வெடித்து சிதறியதால், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரது…

அடுத்த தலாய்லாமாவை சீனா தேர்வு செய்யும் : சீன அமைச்சர் அறிவிப்பு

பீஜிங் புத்த மத தலைவரான அடுத்த தலாய்லாமாவை சீனா தேர்வு செய்ய உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். சீன நாட்டின் பகுதி என கூறப்படும் திபெத் பகுதியில்…

”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”: மோடி அரசு குறித்து ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: ”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது” மோடி அரசு குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாடு…