Month: July 2019

15 நாட்களில் 4 தங்க பதக்கங்கள்: உலகமே உற்றுப்பார்க்கும் ஹீமா தாஸ்

பதினைந்தே நாட்களில் 4 தங்கங்களை வென்று ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், 23.25 நொடிகளில் வென்று பார்ப்போரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.…

வைகோவுக்கு எதிராக களமிறங்கும் சுப்பிரமணியன் சுவாமி !

இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.…

திடீரென மனம் மாறிய எம்.எல்.ஏ: கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், பி.டி.எம் லே அவுட் தொகுதி எம்.எல்.ஏவுமான ராமலிங்க ரெட்டி, அம்மாநில அரசு தொடர காங்கிரஸுக்கே தாம் வாக்களிக்க உள்ளதாகவும், காங்கிரஸிலேயே தொடர்ந்து தாம்…

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை பிடிக்க இந்தியா முயற்சி : தடுக்கும் பாகிஸ்தான்

லண்டன் தாவுத் இப்ராகிம் கூட்டாளியான ஜாபிர் சித்திக்கை பிடித்து இந்தியா கொண்டு வரும் முயற்சிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த…

சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடிக்க சவுதி செல்லும் பெண் அதிகாரி

கொல்லம் சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியவரை பிடிக்க கொல்லம் ஐபிஎஸ் அதிகாரி மெரின் ஜோசப் சவுதிக்கு சென்றுள்ளார். கொல்லம் நகரைச் சேர்ந்த சுனில் குமார்…

கலப்புத் திருமணம் & பெண்களின் மொபைல் பயன்பாட்டிற்கு தடைவிதித்த சமூகம்

பரோடா: குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் தண்டேவாடா தாலுகாவில் உள்ள 12 கிராமங்களில் வாழும் தக்கோர் சமூகத்தினர், கலப்புத் திருமணம் மற்றும் திருமணமாகாத பெண்கள் மொபைல் ஃபோன்…

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

டில்லி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாத்வுக்கு பாகிஸ்தான் ராணுவம் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை செய்துள்ளது ` .கடந்த 2017 ஆம்…

கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு?

புதுடெல்லி: கர்நாடக அரசியல் களேபரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதாய் உள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது; கர்நாடகம்…

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் பிச்சை எடுக்கத் தடை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு நகரில் பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு இரு தலைநகரங்கள் உண்டு. அவை ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்…

அசாம் வெள்ள நிவாரணம் :  ஊதியத்தில் பாதியை அளித்த தடகள வீராங்கனை

கௌகாத்தி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ஊதியத்தில் பாதியை அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…