தேசிய கல்விக்கொள்கை: 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்துள்ளதாக மக்களவையில் தகவல்
டில்லி: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இதுவரை 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்துள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இருமொழிக் கொள்கையை…