Month: July 2019

சூதாட்டமாக மாறி வரும் கல்வி! மத்திய மாநில அரசுகளுக்கு ஆவேசமாக கேள்வி விடுத்துள்ள நடிகர் சூர்யா

சென்னை: பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறி வருகிறது. அதை தடுக்க வேண்டி யது அரசுகளின் பொறுப்பு என்றும், ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை…

கர்நாடக சட்டமன்றம் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சபாநாயகர் ரமேஷ்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது கடந்த 2 நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், சபையில் ஏற்பட்ட அமளியை…

திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகம்

புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்களின் பாலினம் மற்றும் உரிமைகளை நிர்ணயித்துக்கொண்டு, சமூகப்…

இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாமலேயே பல் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்!

சென்னை: பல் மருத்துவம் படித்த பெண் ஒருவர், பல் மருத்துவ மாணாக்கர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமலேயே, டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து பல்…

ஆதார் அட்டையை திருடிய இடத்திலேயே தவறவிட்டதால் சிக்கிய திருடன்!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திருடிய நீரஜ் எனப்படும் நபர், தனது ஆதார் அட்டையை கடையிலேயே தவறி விட்டுச்சென்று விட்டதால், தற்போது…

பிரதமரின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் குமார் நியமனம்

புதுடெல்லி: இந்திய வெளிநாட்டுப் பணி(ஐஎஃப்எஸ்) அதிகாரி விவேக் குமார், பிரதமரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் தலைமையில்…

வான்வழி மூடலால் பாகிஸ்தான் அடைந்த நஷ்டம் எவ்வளவு?

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வான்வழி சில மாதங்கள் மூடப்பட்டதால், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ரூ.8.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து…

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இந்தாண்டுக்கான நியூலாண்டர்!

கிரைஸ்டசர்ச்: இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டுக்கான நியூசிலாண்டராக நியமிக்கப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் இந்த கெளரவத்தைப் பெற்றுள்ளார்.…

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்ட வேண்டாம்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார். திருவள்ளூர்…

மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.…