Month: July 2019

மீனவர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தல் வசதியை செய்துத்தருமா அரசு?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெல்லப்பட்டி என்ற கிராமத்து மீனவர்களின் வலையில் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான நண்டுகள் சிக்கினாலும், அவற்றை நேரடியாக விற்பனை செய்யும் வசதி இல்லாததால், முறையான…

திருச்சி இளைஞர்களிடையே பரவும் போதை கலாச்சாரம்

திருச்சி: மாத்திரை வடிவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவால், திருச்சிப் பகுதியில் பல இளைஞர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருச்சியின் காட்டூர்…

பாகிஸ்தானை மீட்க கத்தார் நீட்டும் உதவிக்கரம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மதிப்பை பாதுகாக்கும் பொருட்டு, கத்தார் நாட்டிலிருந்து தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையின் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு வந்தடைந்துள்ளதாக…

தமிழகத்தை மதிப்பிடுவதில் தவறான வழிமுறைகள் – அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரமிக்க மாநிலங்கள் வளர்ச்சி இந்தியா அறிக்கையில், தமிழ்நாடு குறித்த தவறான மதிப்பீடு தரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஆட்சேபக் கடிதம்…

முயன்றாலும் முடியவில்லை… 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்

லண்டன்: வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்தியாவின் 314 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல், 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..8

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

 480 ஊழல் புகார்களை பைசல் செய்த லோக்பால்

புதுடெல்லி: உயர் மட்டத்திலான ஊழல் குறித்த 480 புகார்களை லோக்பால் முடித்து வைத்துள்ளது. இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள்…

விம்பிள்டன் 2019: 5 முறையை சாம்பியன் வென்ற வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்திய 15 வயது பள்ளி மாணவி கோரி காப் 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை, 15 வயது பள்ளி மாணவி கோரி காப் வீழ்த்தினார். ஆண்டுதோறும் 4…

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருந்து போது, அம்மாநில பாஜக தலைவர் மதன்…

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை தராதவர்களை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராத சர்க்கரை ஆலை உரிமையாளர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என மத்திய அமைச்சர் ராம் விலாஸ்…