Month: July 2019

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்….! பொதுமக்கள் பீதி

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆப்கானிஸ்தானில், இந்துகுஷ் மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது…

1970களின் இந்திரா காந்தி யுகத்திற்கு அழைத்துச் செல்கிறாரா நரேந்திர மோடி?

கட்டுரையாளர் பர்கா தத் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், மோடியின் தற்போதைய பல நடவடிக்கைகள், கடந்த 1970களில் மேற்கொள்ளப்பட்ட இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை ஒத்திருப்பதாக ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர்…

சிலருக்கு மட்டுமே உங்களைப் போல் தைரியம் இருக்கும் : ராகுலுக்கு பிரியங்கா புகழாரம்

டில்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதை பிரியங்கா காந்தி பாராட்டி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி…

சந்திராயன்-2 15ந்தேதி விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டபடி வரும் 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும்…

விம்பிள்டன் போட்டியில் அசத்திவரும் 15 வயது அமெரிக்க வீராங்கணை!

லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயதேயான கோகோ காஃப் என்ற பெண், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், தனது முதல் சுற்றுப் போட்டியில்…

ஜுலை4: ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர்  நினைவு தினம் இன்று…..

தனது இறுதி காலம் வரை ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று….. பத்தொன்பதாம் நூற்றாண்டின்இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள்…

கரப்பான்களை அழிப்பது கடினமாகி வருவது குறித்த ஆய்வுத் தகவல்

இண்டியானா கரப்பான் பூச்சிக் கொல்லிகள் பலவற்றால் அப்பூச்சிகளை அழிக்க முடியாததன் காரணம் குறித்து ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகெங்கும் கரப்பான் பூச்சிகளின் தொல்லை ஒரு தொடர்கதையாகவே உள்ளது.…

திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்! இன்று அறிவிப்பு?

சென்னை: திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலில்…

சஞ்சய் மஞ்ரேக்கரை வறுத்து எடுக்கும் ஆர் ஜே பாலாஜி

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையை தமிழ் வர்ணனையாளர் ஆர் ஜே பாலாஜி கிண்டல் செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்.சஞ்சய் மஞ்ச்ரேக்கர்…