பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம்…