Month: July 2019

வாஷிங்டனில் பேய் மழை – வெள்ளை மாளிகையிலேயே புகுந்த நீர்!

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பெய்துவரும் மிக மோசமான கன மழையால், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான வெள்ளை மாளிகையின் கீழ்தளத்திற்குள்ளேயே நீர்க்கசிய ஆரம்பித்துவிட்டது. வாஷிடங்டனில் பெய்துவரும்…

உத்திரப் பிரதேசம் : அந்தரங்க நிகழ்வுகளை படம் எடுத்த கணவன் மீது மனைவி வழக்கு

பரேலி தங்களின் அந்தரங்க நிகழ்வுகளை படம் எடுத்த கணவர் மீது அவர் மனைவி வழக்கு பதிந்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த…

10அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.54 கோடி ஒதுக்கீடு! சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் 10அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.21 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா…

அத்திவரதர் தரிசன நேரம் இரவு 10மணி வரை நீட்டிப்பு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை…

பதிவகத்தில் நடைபெறும் மோசடியை தடுக்க சிபிஐ உதவியை நாடிய உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற பதிவகத்தில் மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க, சிபிஐ உதவியை நாடியுள்ளது உச்சநீதிமன்றம். சிபிஐ அமைப்பு மற்றும் டெல்லி காவல் துறையில், மூத்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும்…

எம்எல்ஏக்கள் தன்னிச்சையாக வந்து ராஜினாமா கடிதம் கொடுக்கட்டும்! கர்நாடக சபாநாயகர்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதம் சரியான முறையில் இல்லை என்று,…

இங்கிலாந்தில் காணப்பட்ட அரிய வகை கடற்பறவை

பக்கிங்ஹாம்ஷையர் இங்கிலாந்து தெரு ஓரமாக சீகுல் எனப்படும் அரிய வகை கடற்பறவை கரியில் விழுந்து கண்டெடுக்கப்பட்டது. கடற்கரை ஓரங்களில் காணப்படும் சீகுல் என்னும் கடற்பறவை உலகில் ஒரு…

கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்! கொறடா உத்தரவு

பெங்களூரு: சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் கர்நாடக காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளார். கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 12ந்தேதி…

ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ஆனார்

மும்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்திய…

சென்னை ஐடி காரிடார் சாலையில் 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் டிராக்! அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னை ஐடி காரிடார் சாலையில் 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் டிராக் அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் அறிவித்தார். தமிழக…