Month: July 2019

ராஜினாமா ஏற்க மறுப்பு: கர்நாடக சபாநாயகர் மீது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டில்லி: தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுப்பு தெரிவிப்பதாக, கர்நாடக சபாநாயகர் மீது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது கர்நாடக அரசியலில் மேலும்…

மக்களவையில் ராகுலுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க கோரவில்லை: காங்கிரஸ் கட்சி விளக்கம்

டில்லி: மக்களவையில் ராகுலுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க கோரவில்லை என்றும், அது தொடர் பாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறு என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.…

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு மக்களை ஏமாற்றுகிறது! சபையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வு தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,…

மகேந்திர சிங் தோனியை வசைபாடுவது முறையற்ற செயல்: கபில்தேவ்

மும்பை: மகேந்திர சிங் தோனியை விமர்சிப்பது முற்றிலும் முறையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றவருமான கபில்தேவ். அவர்…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு….

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக, பாமக வேட்பாளர்கள்…

பஞ்சாபில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு கட்டாய என்சிசி பயிற்சி!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்புற பகுதியில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கட்டாய என்சிசி பயற்சியை அளிக்கும் முடிவை எடுத்துள்ளது அம்மாநில காங்கிரஸ் அரசு. இதுதொடர்பாக…

அம்மா மருந்தகம்: ஜெயலலிதாவின் உன்னத திட்டத்தை புதைக்குழிக்குள் தள்ளும் செல்லூர் ராஜு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைத்த உன்னத திட்டமான அம்மா மருந்தகம் இன்று மூடப்பட்டு வரும் அரங்கேறி வருகிறது. இது…

ஊழல் மற்றும் செயல்திறன் குறைந்த அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் மத்திய அரசு

புதுடெல்லி: பணித்திறன் குறைந்த மற்றும் குற்றசாட்டிற்கு உள்ளான அரசு உயரதிகாரிகளை, கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த…

ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைகள்: இணையதளத்தில் வெளியீடு….

சென்னை: கடந்த மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் உத்தேச விடைகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர்…

ஐஎம்ஏ மோசடி: கர்நாடக அதிருப்தி காங்.எம்எல்ஏ ரோஷன் பெய்க் ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

பெங்களூரு: ஐஎம்ஏ நகைக்கடை மோசடியில் முக்கிய நபரான சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு (Special Investigation…