Month: July 2019

குற்ற விசாரணை பின்புலத்தில் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் வி 1…!

குற்ற விசாரணை பின்புலத்தில் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் வி 1 . இதில் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்க விஷ்ணுப்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.…

ஆஸி. அணியில் உஸ்மான் குவாஜாவின் இடத்தை நிரப்புகிறார் பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன் உஸ்மான் குவாஜா காயமடைந்து வெளியேறியுள்ளதால், அவரின் இடத்தை பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் நிரப்பவுள்ளார் என்று தெரிவித்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.…

சரவண பவன் அதிபர் படுத்த படுக்கையாக வந்து சரண்

சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் நேற்று மாலை நீதிமன்றத்த்துக்கு படுத்த படுக்கையாக வந்து சரண் அடைந்துள்ளார். சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது உணவு விடுதி…

ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயா… சக்தி சரவணனின் சகுனி ஆட்டத்தை நிறுத்த வா…!

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல்… விஸ்வாசம் காட்ட வேண்டிய இடத்தில், சர்வநாசம் செய்யும் சகுனி பணியை மெச்சத்தகுந்த வகையில் (!) செய்துக்கொண்டிருக்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும்…

உலக பல்கலைக்கழக விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கணை!

நேப்பிள்ஸ்: இத்தாலியில் நடைபெறும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்(World University Games), இந்தியாவின் டூயூட் சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த…

தமிழகத்தில் 10ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 318 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் விதிஎன் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக…

சிதம்பரம் கோவிலில் புதிய தங்க தீபாராதனை அடுக்கு தட்டு

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீபாராதனைக்காக தங்கத்தில் புதிய 7 அடுக்கு தட்டுக்கள் கொண்ட தீபம் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.…

தமிழகத்தில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள்: சட்டமன்றத்தில் விதி 110ல் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் .ஏற்கனவே உள்ள சட்டக்கல்லூரிகள்…

தண்ணீர் வரி செலுத்தாதவர்களுக்கு டேங்கர் லாரி கிடையாது! குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மெட்ரோ வாட்டர் டாங்கர் லாரிகள் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் தங்களது தண்ணீர் வரியை…

தயிருக்கு ஜிஎஸ்டி: நெல்லை ஓட்டலுக்கு ரூ.15000 அபராதம்! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

நெல்லை: உணவகத்தில் வாங்கப்பட்ட பார்சல் சாப்பாட்டுக்கான பில்லில், தயிர் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பார்சல் செலவுக்கான தொகை வசூலித்த தனியார் ஓட்டலுக்கு ரூ. 15 ஆயிரம்…